நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டாக்டர்'. பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் என்ன கருத்து சொல்லியுள்ளனர் என்பதை ட்விட்டரில் பார்ப்போம்.
என்டர்டெயின்மென்ட்
டாக்டர் குறித்து ரசிகர் கருத்து டாக்டர் படம் முழுவதும் நல்ல பொழுதுபோக்காக இருந்தது.
தரமான படம்
டாக்டர் படம் தரமானதாக இருந்தது. ரொம்ப நாள் கழித்துப் படம் பார்த்த அனுபவம். சிவகார்த்திகேயனுக்கு இதுஒரு நல்ல பிளாக் பஸ்டர். வெற மாறி. செம காமெடி
படம் முழுவதும் செம காமெடி.
காத்திருக்க முடியவில்லை
படம் முழுவும் தரமாக இருந்தது. படத்தின் இடைவெளி காட்சி கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும்
வெயிட் பண்ணதுக்கு ஒர்த்து
வெயிட் பண்ணதுக்கு ஒர்த்து சிவகார்த்திகேயனுக்கு இரண்டு வருடம் கழித்து நல்ல அடி கிடைத்திருக்கிறது. வெயிட் பண்ணதுக்கு ஒர்த்து.
இவ்வாறு ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துகளை கலவையாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'எதிர் நீச்சலடி வென்று ஏற்றுக் கொடி' - தடைகளை தகர்த்து வெளியான டாக்டர்