தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ - சிவகார்த்திகேயன் படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இதுவரை  90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டாக்டர்
டாக்டர்

By

Published : Oct 26, 2021, 7:48 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ’டாக்டர்’ திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் ’டாக்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 90 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே வேலைக்காரன் திரைப்படம் அதிகபட்சமாக 86 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், டாக்டர் படம் அதனை முந்தியுள்ளது.

மேலும் இன்னும் திரையரங்குகளில் ’டாக்டர்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் விரைவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:மகளின் 'ஹூட்' செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details