தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 26, 2020, 7:57 AM IST

ETV Bharat / sitara

'காடன்’ பிரபு சாலமன் சிறப்புப் பேட்டி - வீடியோ

'மைனா', 'கும்கி' போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமன் நமது ஈ டிவி பாரத் தமிழ்நாடுவுக்கு சிறப்புப் பேட்டியளித்தார்.

Director Prabhu Solomon Special interview
Director Prabhu Solomon Special interview

'மைனா’, ‘கும்கி’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பிரபு சாலமன். இவர் தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்று ராணா டகுபதி நடிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் ‘காடன்’.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

விலங்குகள், பழங்குடியினரை காப்பாற்ற போராடும் ஒரு மனிதனைக் குறித்த இந்தப் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் பிரபு சாலமன் நமது ஈ டிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார்.

அதன் வீடியோ:

இயக்குநர் பிரபு சாலமன்

இதையும் படிங்க:இந்தியில் ரீமேக்காகும் 'சூரரைப் போற்று'

ABOUT THE AUTHOR

...view details