ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக டி. முருகானந்தம் தயாரிப்பில், மிஷ்கின் ‘பிசாசு 2’ படத்தை இயக்கிவருகிறார்.
ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.