தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மே 7ஆம் தேதி பொறுப்பேற்கிறார். இதனையொட்டி முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கும் மு.க. ஸ்டாலினுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாம் என்று நாடாளும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் - இயக்குநர் லிங்குசாமி - இயக்குநர் லிங்குசாமியின் படங்கள்
சென்னை: முதலமைச்சராக பதவியேறுக்கும் ஸ்டாலினுக்கு இயக்குநர் லிங்குசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
lingusamy
அந்த வகையில், இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்டாலின் ஆகிய நான்" என்று சொல்லிப் பதவியேற்றாலும், "நாம்" என்றுதான் நாடாளுவீர்கள் நீங்கள். நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள். அதே போல் வெற்றிப்பெற்ற நண்பர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.