இயக்குநர் எழில் தற்போது பார்த்திபன், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துவரும் பெயரிடப்படாத புதிய படத்தினை எடுத்துவருகிறார். இந்நிலையில் இன்று அவருக்குப் பிறந்தநாள்.
படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் எழில்! - director ezhil
சென்னை: இயக்குநர் எழில் தனது பிறந்தநாளை படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடினார்.
எழில்
இதனையொட்டி கௌதம் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் இயக்குநர் எழிலுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
இதனையடுத்து தன்னுடைய பிறந்தநாளில் தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.