தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தெலுங்கில் வெளியாகும் கன்னட பிளாக் பஸ்டர் ’தியா' - தியா கன்னட படம்

கன்னடவில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ’தியா' திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியாகிறது.

தியா
தியா

By

Published : Aug 16, 2021, 9:48 AM IST

கன்னட மொழியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், 'தியா'. குஷி, பிருத்வி அம்பார், தீக்‌ஷித் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை கே.எஸ். அசோகா இயக்கினார்.

இப்படம் கன்னட ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனையடுத்து இப்படத்தின் ரீமேக் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகின்றன.

தியா

இந்நிலையில் தற்போது ’தியா’ திரைப்படத்தைத் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். தெலுங்கில் உருவாகியுள்ள தியா திரைப்படம், வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைப் படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ண சைதன்யா உறுதி செய்துள்ளார்.

இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மனோஜ் லியோனல் ஜாசன் இப்படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:மீண்டும் தொடங்கியது விக்ரமின் 'கோப்ரா' படப்பிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details