மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தனுஷின் 'கர்ணன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! - தணிக்குழு
சென்னை: தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
karnan
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் படம் குறித்தான எதிர்பார்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்தப் படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.