தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹாட் ஸ்டாரில் வெளியானது தனுஷின் மாறன்!

நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியானது.

ஹாட் ஸ்டாரில் வெளியானது தனுஷின் மாறன்!
ஹாட் ஸ்டாரில் வெளியானது தனுஷின் மாறன்!

By

Published : Mar 11, 2022, 8:26 PM IST

தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 'துருவங்கள் பதினாறு', 'மாஃபியா' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன்.

இவர் தனுஷை வைத்து 'மாறன்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில், மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் பத்திரிகையாளராக நடித்துள்ளார். ’ஜகமே தந்திரம்’ படத்தைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகியுள்ள மற்றொரு தனுஷ் திரைப்படம் இதுவாகும்.

இதையும் படிங்க:சூர்யா மீது பாமகவிற்கு ஏன் இவ்வளவு வன்மம்? - என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details