தனுஷ் - கார்த்திக் நரேன் இணையும் D43 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. நடிகர் தனுஷ் தற்போது அந்ரங்கி ரே, மாரி செல்வராஜின் கர்ணன், தனது அண்ணன் செல்வராகவனின் படம் என பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருந்தார். இதை கடந்த ஆண்டே முடித்துவிட நினைத்திருந்த நிலையில், கரோனாவால் தள்ளிப்போனது.
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் D43! - தனுஷ்
செல்வராகவனின் படம் என பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருந்தார். இதை கடந்த ஆண்டே முடித்துவிட நினைத்திருந்த நிலையில், கரோனாவால் தள்ளிப்போனது.
Dhanush d43 start with pooja
தற்போது இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.