தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தேஜாவு' டீசர்! - உதயநிதி வெளியிடுகிறார் - arulnidhi dejavu teaser

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள தேஜாவு திரைப்படத்தின் டீசரை உதயநிதி நாளை வெளியிடுகிறார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/26-January-2022/14284963_dejavuuu.JPG
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/26-January-2022/14284963_dejavuuu.JPG

By

Published : Jan 26, 2022, 10:35 AM IST

அருள்நிதி நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் 'தேஜாவு'. இத்திரைப்படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.

நடிகர்கள் மதுபாலா, ஸ்மிருதி வெஙட், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

தேஜாவு டீசரை உதயநிதி வெளியிடுவது தொடர்பான ட்விட்

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டீசரை, நாளை காலை 11 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தேன் சொட்டும் தங்கத் தாமரை ரியா

ABOUT THE AUTHOR

...view details