கரோனாவால் திரையரங்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து இறுதி கட்ட பணிகள் முடிவுற்ற தமிழ் திரைப்படங்கள் அனைத்தும் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி ஒரே நாளில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளன. வெளியிடப்படவுள்ள திரைப்படங்களின் பெயர் விவரங்கள் பின்வருமாறு:
*தேள்
*ஆன்டி இந்தியன்