நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் 'தர்பார்'. இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகத் தயாராகியிருக்கும் வேளையில், புதிய மோஷன் போஸ்டரை படத்தின் இயக்குநரான ஏ. ஆர். முருகதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் தர்பாரின் புதிய மோஷன் போஸ்டர் - தர்பார் படத்தின் புதிய மோஷன் போஸ்டர் ரிலீஸ்
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'தர்பார்' திரைப்படத்தின் புதிய மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Darbar new Motion Poster release
வெவ்வேறு தோற்றங்களில் வரும் ரஜினியின் அந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ விரும்பிய ரசிகர்கள் - தடை கோரி மனு!
Last Updated : Jan 7, 2020, 9:03 PM IST