ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'தர்பார்'. படத்தின் புரமோஷன், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் மும்மரமாக நடைப்பெற்றுவருகின்றன.
'தர்பார்' திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு - தர்பார் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது.
Darbar gets UA certificate
இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழுவானது யூ/ஏ (U/A) சான்றிதழை கொடுத்துள்ளது. இச்செய்தியை நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவில் வெளியாகும் 'வி1 மர்டர் கேஸ்'