தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெளியானது 'தபாங்-3'யின் ரொமான்ஸ் பாடல் - அவாரா பாடலை வெளியிட்டார் சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'தபாங்-3' திரைப்படத்தின் பாடலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

dabangg 3 romance track song out

By

Published : Nov 13, 2019, 7:22 AM IST

நடிகர் சல்மான் கானின் நடிப்பில் ஆக்ஷன் பாணியில் ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படம் 'தபாங்-3'.

இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் சல்மான் கான் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தில் உள்ள அவாரா என்னும் காதல் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகிள்ளது.

படத்தில் சல்மானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கின்றார். எனினும் இக்காதல் பாடலுக்கு சல்மானுடன் மற்றொரு நடிகையான சாயி மஞ்ச்ரேகர் தான் டூயட் பாடுகிறார். இப்பாடலை சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இதையும் படிங்க: 'செய்ற தப்பில் இருந்து, நாம் கள்ளம் கற்கிறோம்' - 'லாக்கப்' சொல்லும் செய்தி!

ABOUT THE AUTHOR

...view details