கோமாளி படத்தின் சென்சார் கட் வெளியானது! - ஜெயம் ரவி
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள ‘கோமாளி’ படத்தின் சென்சார் கட் வெர்சன் வெளியிடப்பட்டுள்ளது.
comali
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘கோமாளி’. நகைச்சுவை திரைப்படமான ‘கோமாளி’, தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் சென்சார் செய்யப்பட்ட சீன்களை படக்குழு வெளியிட்டுள்ளது.