தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பிராவோவுடன் பணிபுரிந்தது ஸ்பெஷல் அனுபவம்'- நடனக் கலைஞர் பெருமிதம் - பிராவோவுடன் பணிபுரிந்தது நல்ல அனுபவம் என நடனக் கலைஞர் பெருமிதம்

'த சமியா சாங்' எனப்படும் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் பிரவோவுக்கும், சக்தி மோகனுக்கும் ராகுல் ஷெட்டி என்னும் நடனக் கலைஞர் நடனமாட பயிற்சியளித்துள்ளார்.

Rahul Shetty says working with DJ Bravo a special experience
Rahul Shetty says working with DJ Bravo a special experience

By

Published : Dec 9, 2019, 10:31 AM IST

இது தொடர்பாக பேசிய நடனக் கலைஞர் ராகுல் ஷெட்டி, பிராவோவுடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவம் என்றார்.

பிராவோ

இதைத்தொடர்ந்து 'ஒரு சர்வதேச பிரபலமான வில் ஸ்மித்துக்குப் பிறகு பிராவோவுடன் பணிபுரிகிறேன். ஒரு பாடகர் என அறியும் முன்னரே, பிராவோவை கிரிக்கெட் வீரராக நான் ரசித்துள்ளேன். இதற்காக பணிபுரிவதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்' என ராகுல் தெரிவித்தார்.

ராகுல் ஷெட்டி

'ஏபிசிடி-2', 'ஹவுஸ்புல்-4' ஆகிய படங்களில் ராகுல் நடனக் கலைஞராக பணிபுரிந்துள்ளார்.



இதையும் படிங்க: 'பத்து கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்களுக்கு டீசல் போட காசில்லையா?'- விளாசிய தயாரிப்பாளர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details