தமிழ்நாடு

tamil nadu

சியான் 60 படத்தில் இணைந்த தினேஷ்

By

Published : Mar 24, 2021, 11:31 AM IST

சென்னை: நடிகர் விகரம் நடிக்கும் 60ஆவது படத்தில் சண்டைப் பயிற்சியாளர் தினேஷ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சியான் 60
சியான் 60

’பொன்னியின் செல்வன்’, 'கோப்ரா' ஆகிய படங்களைத் தொடர்ந்து விக்ரம் தனது 60ஆவது படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிவரும் இப்படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இதில் சண்டைப் பயிற்சியாளர் தினேஷ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’அசுரன்’ செய்தியாளர் சந்திப்பு: அமெரிக்காவிலிருந்து நன்றி தெரிவித்த தனுஷ்!

ABOUT THE AUTHOR

...view details