'பிக்பாஸ் சீசன் 3' முடிவடைந்த நிலையில் அதன் போட்டியாளர் இன்னும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருந்து வருகின்றனர். ஒருபக்கம் சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் ஒன்றாக சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சாக்ஷி, ஷெரின் ஆகியோர் சேரனை அவரது வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியது. மேலும் சாக்ஷியின் தனித்துவ பாடலான 'ஹவ்வா ஹவ்வா' பாடலை பாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.