தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'மாஸ்டர்' படத்தை கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துவருகின்றனர்.
புத்தாண்டு, பொங்கல் பண்டிகை அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நேற்று மாலை மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியானது. விஜய் - விஜய் சேதுபதி ரத்த கரையுடன் ஆக்ரோஷமாக உள்ள அப்போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்வகையில் உள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது லுக் போஸ்டர் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரையும் கவர்ந்துள்ளது. யார் யார் என்னனென்ன கூறினார்கள் என்பதைக் கீழே பார்ப்போம்.
நிவேதா பெத்துராஜ்
எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி. என்ன ஒரு மெய்சிலிர்ப்பூட்டும் தருணம். ஏப்ரல் 9ஆம் தேதிவரையெல்லாம் பொறுக்க முடியாது விரைவில் படத்தை வெளியிடுங்க.
அட்லீ
ரெபா மோனிகா