தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டிரைவ்-இன் திரையரங்கமாக மாறிய மைதானம்! - Palmeiras soccer club

ஸ்பெயினில் கால்பந்து விளையாட்டு மைதானம், டிரைவ்-இன் திரையரங்கமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்-இன் திரையரங்கம்
டிரைவ்-இன் திரையரங்கம்

By

Published : Jun 27, 2020, 12:46 AM IST

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில் நாட்டில் ஸா பாலோ என்ற பகுதியில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டு அரங்கம் தற்போது டிரைவ்-இன் திரையரங்கமாக மாற்றப்பட்டுள்ளது.

சுமார் 300 பேர் பார்க்கக்கூடிய டிரைவ்-இன் திரையரங்கம் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரையரங்கம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details