கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் திரையுலக பிரபலங்கள் அடிக்கடி கரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
ஒருசிலரோ, தாங்கள் வீட்டில் என்ன செய்கிறோம் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் டெல்லியில் தனது கணவருடன் வசிக்கும் சோனம் கபூர், அவரது அழகிய வீட்டின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளர்.