தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்ரீ தேவி விவேக்கின் தீவிர ரசிகை - போனி கபூர் - boney kapoor condolence for vivek

நடிகர் விவேக் மறைவுக்குத் தயாரிப்பாளர் போனி கபூர் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

போனி கபூர் இரங்கல்
போனி கபூர் இரங்கல்

By

Published : Apr 17, 2021, 3:43 PM IST

நடிகர் விவேக் மறைவுக்குத் தயாரிப்பாளர் போனி கபூர் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், "என் மனைவி ஸ்ரீ தேவி நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர். அவரது நகைச்சுவையான செயல்களுக்கு ஸ்ரீ தேவி என்னை அடிமையாக வைத்திருந்தார்.

உங்களுடைய இருப்பும், நகைச்சுவையும் அனைவராலும் மிஸ் செய்யப்படும். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்துக்குப் பலன் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

போனி கபூர் இரங்கல்

இதையும் படிங்க:கருணாநிதியால் ’சின்னக் கலைவாணர்’ என பட்டம் சூட்டப்பட்டவர்’ - திமுக தலைவர்கள் நேரில் அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details