’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தொடங்கி 60 நாள்கள் கடந்துள்ளன. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியிலிருந்து வேல்முருகன், ரேகா, சுசித்ரா, சுரேஷ் சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த வாரம் ஷிவானி, அனிதா, ஆரி, ஆஜித், ரம்யா, நிஷா, ஷிவானி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.
பிக்பாஸ் 4: இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? - சனம் ஷெட்டி
’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 4
இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட ஏழு நபர்களிலிருந்து நடிகை சனம் ஷெட்டி மக்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி சனம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.