தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெறித்தனமாக நடனமாடும் 'பிக்பாஸ்' தர்ஷன்

பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன், விஜய்யின் பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

By

Published : Oct 4, 2019, 11:42 PM IST

tharsan

தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ், தமிழ்நாட்டில் பலரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாகும். தற்போது பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியின் போட்டியாளரான தர்ஷன் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். அவர்தான் இந்த முறை டைட்டிலை வெல்வார் என்று ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை பாட்டிற்கு நடனமாடும் தர்ஷன்

இந்நிலையில் வெளியேறிய தர்ஷன் தனது நண்பர் ஒருவருடன் விஜய் நடிப்பில் வெளியான ‘திருமலை’ படத்தின் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் நடன அசைவுகளை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். இதனை நெட்டிசன்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: #BigilAudioLaunch: 'வாழ்க்கையில் நீங்க நீங்களா இருங்க'- 'பிகில்' விஜய்யின் அட்வைஸ்!

ABOUT THE AUTHOR

...view details