விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த ஷோவின் ஐந்தாவது சீசன் தற்போது நடந்து வரும் நிலையில் பிரபல யூட்யூபரும் , சினிமா விமர்சகருமான அபிஷேக் ராஜா கலந்து கொண்டுள்ளார்.
மனைவியை கொடுமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்! - bb
பிக்பாஸ் சீசனில் பங்கேற்று வரும் அபிஷேக் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
big-boss-abishek-wife-statement
இந்நிலையில் முன்னதாக அவரிடம் விவாகரத்து பெற்ற அவரது மனைவி தீபா பேட்டி ஒன்றில் பேசும்போது, அபிஷேக் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால்தான் விவாகரத்து பெற்றதாகவும் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Biggboss 5: முதல் நபராக வெளியேறும் போட்டியாளர் யார்?