விஜய் 47ஆவது பிறந்தநாளான இன்று(ஜூன் 22), அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக "பீஸ்ட்" படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுளிளது. முதல் லுக் போஸ்டரில் விஜய், வைட் கலர் வெஸ்ட்டுன் கையில் ராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கியை வைத்திருந்தார்.
தற்போது, வெளியாகியுள்ள இரண்டாவது லுக் போஸ்டரில் கையில் ஷார்ட் கன், வாயில் புல்லட், வைட் ஷர்ட்டுன் கூலர்ஸ் அணிந்து கிளாஸ் பிளஸ் மாஸ்சான லுக்கில் விஜய் காட்சியாளிக்கிறார்.
விஜயின் பிறந்தநாளில் நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்த நிலையில், மாலையிலிருந்தே விஜய் ரசிகர்கள் கொண்டாடத்திற்கு தயாராக இருந்தனர்.