ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆயுத பூஜை கொண்டாடிய தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் - latest kollywood news
ஆயுத பூஜை விழா நேற்று(அக். 26) தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்ப்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்
இதற்கிடையில் நேற்று(அக். 26) தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் கே.பாக்யராஜ் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க:சூர்யாவின் ’சூரரைப் போற்று’ பட ட்ரெய்லர் வெளியீடு!