ஜீத்து ஜோசப் பாகுபலி போல் இந்தியா முழுக்க பல மொழிகளில் உருவான பாபநாசம் படத்தை இயக்கியவர். அவர் இந்தப்படம் இயக்கியது சந்தோஷம்.
அதிகாலை பயணங்களை தவிர்த்திடுங்கள் - 'தம்பி' இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேச்சு! - தம்பி இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேச்சு
தவறான சம்பவங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள ரசிகர்களும், உறவுகளும் எவ்வளவு அவசரமான வேலையாக இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்திட வேண்டும் என்று ‘தம்பி’ பட விழாவில் பேசியுள்ளார் நடிகர் சூர்யா.
Suriya speech in Thambi audio launch
இறுதியாக ரசிகர்களும், உறவுகளும் எவ்வளவு அவசரமான வேலையாக இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்திட வேண்டும். 3 மணி, 4 மணிக்கு பயணம் செய்வதால் சில தவறான சம்பவங்கள் நடந்து விடுகிறது. நாம நினவுகள் இல்லாம நம்ம கட்டுப்பாடு மீறி சில விஷயங்கள் நடந்து விடுகிறது. ஆகவே தயவு செய்து அதிகாலை பயணத்தை தவிர்த்துவிடுங்கள்’ என்றார்.