தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் மிஷ்கின் படத்தில் அதர்வா? - இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ள புதுபடத்தில் நடிகர் அதர்வா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிஷ்கின்
மிஷ்கின்

By

Published : Jul 10, 2021, 9:58 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வரும் மிஷ்கின், தற்போது பிசாசு 2 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து முதல்முறையாக அதர்வாவை வைத்து மிஷ்கின் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிசாசு 2 படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர் இந்தப் படத்தின் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘குருதி ஆட்டம்’, ‘தள்ளிப் போகாதே’ ஆகிய படங்கள் ரிலிஸூக்காக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆறு ஆண்டுகளை கடந்த பாகுபாலி- சமூக வலைதளங்களில் வைரல்

ABOUT THE AUTHOR

...view details