தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் இணையும் அதர்வா - சாம் ஆண்டன் கூட்டணி! - adharva murali new movie

“100” படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கவுள்ளார்.

sam anton
மீண்டும் இணையும் அதர்வா - சாம் ஆண்டன் கூட்டணி

By

Published : Mar 4, 2021, 1:45 PM IST

“100” படத்தை தொடர்ந்து, இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கவுள்ளார். இயக்குனர் சாம் ஆண்டன் டார்லிங், 100, யோகி பாபுவை ஹீரோவாக வைத்து கூர்கா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். விரைவில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு அன்பிற்கினியாள் படம் மூலம் தமிழில் நடித்துள்ள அருண்பாண்டியன் இப்படத்தில் நடிக்க உள்ளார். அவர் அதர்வாவின் தந்தையாக நடிக்கிறார்.

இதையும் படிங்க:கர்ணன் டீசர் விரைவில்!

ABOUT THE AUTHOR

...view details