தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அசுரன்' ரசிகர்களுக்கான படம் - இயக்குநர் வெற்றிமாறன் - மஞ்சு வாரியர்

சென்னை: அசுரன் படம் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

asuran

By

Published : Oct 4, 2019, 6:50 PM IST

இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் அசுரன். இப்படத்தின் முதல் காட்சியை வெற்றிமாறன் சென்னை சத்யம் திரையரங்கில் கண்டுகளித்தார்.

இயக்குநர் வெற்றிமாறன்

அப்போது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் வழங்கியவெற்றிமாறன், ‘தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்று கொண்டாடியுள்ளனர். 'வடசென்னை' படத்தில் ரசிகர்களைக் கவர்வதற்காக அப்பகுதி மக்களின் வட்டார வழக்கில் எந்த மாற்றமும் செய்யாமல் வசனம் இடம் பெற்றது.

அதேபோல், 'அசுரன்' படத்தில் நெல்லை வட்டார வழக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சர்ச்சைக்குரிய வசனங்கள் வரும்போது அங்கு ஒளி இழப்பு செய்யப்பட்டுள்ளது. காரணம் இப்படத்தை பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் பார்க்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜாதியை ஒழிக்க ஆயுதமாக இருக்கும் படிப்பு! அசுரன் கூறும் கருத்து

ABOUT THE AUTHOR

...view details