தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

"அருவி நீங்களுமா?"- கிளாமர் அவதாரம் எடுக்கும் அதிதி பாலன்! - நிவின் பாலி

நடிகை அதிதி பாலனின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகின்றன.

aditi

By

Published : Sep 18, 2019, 8:25 PM IST

தமிழில் வெளியான அருவி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை அதிதி பாலன். இப்படத்திற்கு பின் அதிகமாக சினிமாவில் நடிக்கமால் இருந்து வந்தவர் அவ்வப்போது புதிய புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அதிதி பாலன்

தற்போது மலையாள நடிகர் நிவின் பாலியுடன் 'படவெட்டு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிதி பாலன்

கறுப்புநிற உடையில் ஃபிரீ ஹேருடன் தோற்றமளிக்கும் அதிதியை ரசிகர்கள் ஆஹா...ஓஹோ என்று வர்ணித்து வருவதுடன் லைக்ஸ் இட்டு அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஹாலிவுட் நடிகருடன் இணையும் ராதிகா ஆப்தே!

ABOUT THE AUTHOR

...view details