இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவம்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
கலப்படம் இல்லாமல் இருப்பது கனவு தான் - 'அருவம்' சித்தார்த் - சித்தார்த்
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அருவம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
![கலப்படம் இல்லாமல் இருப்பது கனவு தான் - 'அருவம்' சித்தார்த்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4614387-921-4614387-1569941476326.jpg)
aruvam
காமெடி த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கலப்படம் எந்தெந்த துறையில் இருக்கிறது என்பதை சித்தரிக்கும் விதமாக காட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் 'தர்பார்' ரஜினியின் மரண மாஸ் புகைப்படம்