'சினம்' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்! - சினம் டப்பிங்
சென்னை: அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் சினம் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.
அருண் விஜய்
மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில், நடிகர் அருண்விஜய் நடிப்பில் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் எழுதி இயக்கும் படம் 'சினம்'. இந்தப் படத்தில் காவல்துறை அலுவலராக நடிக்கும் அருண் விஜய்க்கு ஜோடியாக, பல்லக் லால் வாணி நடிக்கிறார்.