அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, தீவிர பவன் கல்யாண் ரசிகராக இருந்திருக்கிறார். அதற்கு சான்றாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. ’அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்தை இயக்கிய இவர், ‘அனிமல்’ என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இவர் தற்போது தனது பழைய நினைவுகள் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பவன் கல்யாண் போஸ்டர்களாக இருக்கிறது.