சிரமப்படும் பாடகன் ஒருவன் தன்னை உணர்ந்து இசையமைப்பாளராகத் துடிக்கிறான். இந்தக் கதையை மையப்படுத்தியதுதான் ‘99 சாங்ஸ்’. விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் இஹான் பாட், எடில்ஸி வர்காஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் பாடல் நாளை வெளியாகும் என ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் 14 பாடல்கள் வெளியீடு! - ar rahman mp3 hits
ஏ.ஆர். ரஹ்மான் எழுதி, தயாரித்து இசையமைத்துள்ள ‘99 சாங்ஸ்’ படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
AR Rahman 99 songs track out
இந்த அறிவிப்பை ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் மொத்தம் 14 பாடல்கள் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.