தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புகழ்பெற்ற கவிஞரான தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்த அமிதாப்! - தந்தையின் நினைவு நாளை நினைவுகோரிய அமிதாப் பச்சன்

தனது தந்தையும் கவிஞருமான ஹரிவன்ஷ் ராய் பச்சனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரை நினைவு கூறும் விதமாக நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Amitabh remembers father Harivansh Rai Bachchan on death anniversary
Amitabh remembers father Harivansh Rai Bachchan on death anniversary

By

Published : Jan 20, 2020, 9:26 AM IST

நடிகர் அமிதாப் பச்சன் தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். புகழ் பெற்ற கவிஞர் ஹரிவன்ஷ் பச்சன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது புகைப்படத்தை பகிர்ந்த அமிதாப் பச்சன், ஒரு கவிதையையும் பகிர்ந்துள்ளார்.

அப்பதிவில், "சில வினாடிகளுக்கு முன்பு அவர் தனது இறுதி மூச்சை அவர் சுவாசித்தார்... என் தந்தை... அவரது மென்மையான கரங்களைப் பற்றியிருந்தேன்... அம் மேதையின் கரங்களை..." என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 'செஹ்ரே' என்னும் த்ரில்லர் திரைப்படத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் அமிதாப் பணியாற்றுகிறார். மேலும் 'பிரஹ்மாஸ்த்ரா', 'குலாபோ சித்தாபே' என்னும் திரைப்படங்களிலும் அமிதாப் தற்போது நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: உடல் எடை குறைப்பு விவகாரம் - கீர்த்தி சுரேஷின் வாய்ப்பை தூக்கிய பிரியாமணி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details