தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நண்பர்களுடன் போட்டி போட்டு குடிக்கும் அமலாபால்! - அமலாபால் புதிய போட்டோ

ஆண் நண்பர்களுடன் அமலாபால் போட்டி போட்டு மது அருந்தும் காணொலி காட்சியை அமலாபால் தனது இன்ட்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அமலாபால்
அமலாபால்

By

Published : Jul 29, 2020, 4:41 PM IST

நடிகை அமலாபால் கரோனா ஊரடங்கு காலத்தில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதை இணையதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அதேபோன்று தனது ஆண் நண்பர்களுடன் முத்தக்காட்சி, அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், வேட்டி அணிந்து ஆண் நண்பர்களுடன் குதுகலிக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியும் ரசிகர்களை குதுகல படுத்தியும் வருகிறார்.

தற்போது அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் இரண்டு ஆண் நண்பர்களுடன் அமலாபால் போட்டி போட்டுக் கொண்டு மது அருந்துவது போன்று உள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details