தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ராட்சசன்' இந்தி ரீமேக் - விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிப்பது இவரா? - லேட்டஸ்ட் பாலிவுட் செய்திகள்

'ராட்சசன்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ratsasan hindi remake
ratsasan hindi remake

By

Published : Jun 28, 2021, 1:56 PM IST

தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'ராட்சசன்'.

திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகினரையும் வெகுவாக கவர்ந்தது. இதனையடுத்து 'ராட்சசன்' திரைப்படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தெலுங்கைத் தொடர்ந்து, இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் விஷ்ணு விஷால் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அக்‌ஷய் குமார்

மேலும் அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

தமிழில் ஹிட்டான, 'ராட்சசன்’ திரைப்படம் மற்ற மொழிகளிலும் ஹிட் அடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க:மகளை வாழ்த்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்

ABOUT THE AUTHOR

...view details