தல - தளபதி பட நடிகையின் பேசும் புகைப்படம்! - Thupakki movie
நான் அதிர்ஷ்டம் இல்லாதவள். ஆனால் நான் புத்திசாலி. திறமை மிக்கவர் என தத்துவம் மழை பொழிந்து நாம் பேசிக்கொள்ளும் விதமாக கவர்ச்சி புகைப்படத்தை தல - தளபதி படங்களில் நடித்த அக்ஷரா கெளடா வெளியிட்டுள்ளார்.
![தல - தளபதி பட நடிகையின் பேசும் புகைப்படம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4661783-167-4661783-1570277878962.jpg)
நடிகை அக்ஷராகெளடா
இந்தப் புகைப்படத்துக்கு பியூட்டிஃபுல், ஹாட் என ரசிகர்கள் உச் கொட்டி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி மொழிகளில் நடித்திருக்கும் இவர் நியூயார்க் ஃபிலம் அகாடமியில் ஃபிலிம்மேக்கிங் கோர்ஸ் படித்து முடித்துள்ளார்.