விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'திட்டம் இரண்டு'. த்ரில்லர் படமான இப்படத்தை தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு'
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'திட்டம் இரண்டு' திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூலை.23) வெளியாகிறது.
aishwarya
கரோனா பரவல் காரணமாக வெளியாகாமல் இருக்கும் இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூலை.23) வெளியாகிறது.
இதையும் படிங்க: 'கரோனா இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்' ஐஸ்வர்யா ராஜேஷ்!