தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விளையாட்டு புள்ள 'ஆதித்ய வர்மா'வின் ஆட்ட தேதி அறிவிப்பு! - துருவ் விக்ரம்

நடிகர் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள ’ஆதித்ய வர்மா’ திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

dhruv vikram

By

Published : Oct 7, 2019, 10:04 PM IST

தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘ஆதித்ய வர்மா’. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரீசாயா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இதன்மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

ஆதித்ய வர்மா ட்விட்

இவருடன் பணிடா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'E4 என்டெர்டெய்ன்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இதன் டீசர்,பாடல்கள் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தீபாவளி முடிந்து வரும் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிங்க: இந்தியில் மிரட்டும் 'அர்ஜுன் ரெட்டி' : 'கபீர் சிங்' டீசர் வைரல்

ABOUT THE AUTHOR

...view details