தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா! - Latest cinema news

நடிகை தமன்னா யோகா செய்யும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமன்னா
தமன்னா

By

Published : Jul 24, 2020, 8:29 PM IST

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், நடிகை தமன்னா. தற்போது பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக, வீட்டில் இருக்கும் நடிகை தமன்னா அடிக்கடி யோகா செய்வது, தோட்ட வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னா தனது வீட்டின் வெளியே உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒருபக்கம் நடிப்பு, மற்றொரு பக்கம் ஃபிட்னஸ் என்று தனது உடலை எப்போதும் கச்சிதமாக நடிகை தமன்னா மெயின்டெயின் செய்து வருகிறார்.

இதேபோல் கடந்த சில நாள்களுக்கு முன்பு, மழையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை நடிகை தமன்னா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details