இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சோனியா அகர்வால் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
சென்னை: நடிகை சோனியா அகர்வால் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக் கொண்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
![கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சோனியா அகர்வால் சோனியா அகர்வால்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11984368-thumbnail-3x2-soniya.jpg)
சோனியா அகர்வால்
சமீப காலமாக திரையுலகப் பிரபலங்கள் பலரும், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். அந்தவகையில் நேற்று (ஜூன் 1) நடிகை சோனியா அகர்வால் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக் கொண்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூன் 2) நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கோவிஷீல்டு முதல் தவணையை எடுத்துக் கொண்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.