தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் லஷ்மி மேனன். 2016ஆம் ஆண்டு இவர் நடித்த மிருதன் திரைப்படம் வெளியான பிறகு இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் லஷ்மி மேனன் - actress lakshmi menon to act in muthaiya directorial
தமிழ் சினிமாவில் சில காலம் நடிப்புக்கு பிரேக் கொடுத்த நடிகை லஷ்மி மேனன், தற்போது மீண்டும் பிரபல இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
actress lakshmi menon to act with gautham karthick
தற்போது தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம் லஷ்மி மேனன். அதன்படி முத்தய்யா இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்க உள்ளார். இதற்கு முன்பாக லஷ்மி மேனனும் கௌதம் கார்த்திக்கும் நடித்த சிப்பாய் திரைப்படம் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...நித்யா மேனன் புகைப்படங்கள்