தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜகமே தந்திர கதாநாயகியின் கிளாமர் அவதாரம் - ஜகமே தந்திரம்

தனுஷுடன் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கிளாமர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

actress aishwariya lakshmi photoshoot
actress aishwariya lakshmi photoshoot

By

Published : Jul 4, 2021, 6:12 PM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் 'ஜகமே தந்திரம்'.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர், ஐஸ்வர்யா லட்சுமி. இத்திரைப்படம் பெரிய அளவில் தனக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்த்த ஐஸ்வர்யா லட்சுமியின் கனவு படத்தின் எதிர்மறை விமர்சனங்களால் உருகிப் போனது.

நொந்துபோன நாயகியின் கிளாமர் அவதாரம்
இதனால் மனம் வருந்திய ஐஸ்வர்யா லட்சுமி, மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் தமக்கு எதிர்பார்த்த வேடம் இல்லை என்பதால், தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள புது முயற்சி ஒன்றை எடுத்துள்ளாராம்.

பிரபல அட்டை படத்திற்காக 'கிளாமர்' போட்டோஷூட் நடத்தியுள்ளார், ஐஸ்வர்யா லட்சுமி.

மேலும் அந்தப் புகைப்படங்களைத் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்க ஒரு டீமை அவர் வாடகைக்கு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details