மறைந்த இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர் அந்தோணிதாசன் பாடிய சுயாதீன பாடல் 'கிராமத்து ஆந்தம்'. இந்தப் பாடலை மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ் சார்பாக வெற்றிவீரன் மகாலிங்கம் தயாரித்து இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார்.
நடிகர்கள் சூரி-ஆரி இணைந்து வெளியிடும் 'கிராமத்து ஆந்தம்' சுயாதீன பாடல்! - நடிகர்கள் சூரி - ஆரி
'கிராமத்து ஆந்தம்' சுயாதீன பாடல் காணொலியை நடிகர்கள் சூரி - ஆரி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.
aari
இந்தப் பாட்டின் காணொலி ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. இதனை நடிகர்கள் சூரி - ஆரி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.