நகைச்சுவை நடிகர் யோகி பாபு யோகி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். யோகி பாபு கைவசம் தற்போது ஏராளமான படங்கள் உள்ளன. அண்மையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தான்.
கிரிக்கெட்டில் கலக்கும் யோகி பாபுவின் வீடியோ! - actor yogi babu playing cricket
நடிகர் யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் கலக்கும் யோகிபாபுவின் வீடியோ
இந்தச் சூழலில் யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தொகுப்பாளரும் நடிகருமான மாகாபா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் யோகி பாபு டார்லிங்கின் பேட்டிங் ஸ்கில் என்று பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட்டில் கலக்கும் யோகிபாபுவின் வீடியோ
இதையும் படிங்க...திருக்குறளுடன் ஒப்பீடு - நடிகர் விவேக் நெகிழ்ச்சி!