தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிகர், வில்லன் என ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு படங்களில் நடித்து விடுகிறார்.
மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என ரவுண்டு கட்டி விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும், அதனை உள்வாங்கி நடிப்பதில் விஜய் சேதுபதி சிறந்தவர். கடந்த சில மாதங்களில் இவரது நடிப்பில் உருவான திரைப்படங்கள், திரையரங்கு, டிவி, ஓடிடி என அனைத்து வடிவங்களிலும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், டிசம்பர் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'கடைசி விவசாயி', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'மும்பைக்கார்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என நான்கு படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.
இதையும் படிங்க: சினிமாவில் ஏன் நடித்தேன்? - விஜய் சேதுபதி விளக்கம்